மேய்ப்பனாக மாறுவதின் பொருள் (புத்தகத்தின்)

$8.00
Short description:
‘மேய்ப்பன்’  - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின்...
E-tam03

This product is a digital download

.

‘மேய்ப்பன்’  - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின் ஆடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். தன் இரட்சகரின் மேலுள்ள அன்பை நிரூபிக்க அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி இயேசு தன் சீஷனாகிய பேதுருவிடம் கூறினார். மேய்ப்பனாக இருப்பது ஒரு மாபெரும் உத்தியோகமேயாகும். தன் தொழில்தொகுப்பில் ஆடுகளை பராமரிக்க பட்டியலிட்டு தேவனால் அழைக்கப்படுவது நமக்கு கிட்டும் கனம் ஆகும். இப்புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள்  தேவனுடைய பிள்ளைகளை  கவனித்து பராமரிக்கும் சிறந்த பணியில் சேர   நம்மை ஊக்குவித்து, அழைப்பிதழை அளித்து மற்றும் அதின் விவரங்களை காண்பித்துள்ளார். மேய்ப்பராக மாறும் இந்த அற்புதமான உத்தியோகத்தை நழுவவிடாதீர்கள்!