பின்பற்றுதலின் கலை திறன் (புத்தகத்தின்)

$10.00
Short description:
தேவனை பின்பற்றுதல் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை அளிக்கக்கூடிய கண்டுபிடிப்பின் பயணமாகும். இதர மக்களை  பின்பற்றி அவர்களை  நகல் எடுப்பது இயேசு கிறிஸ்து பயிற்சியளிக்க தெரிந்தெடுத்த அவருடைய பூர்வீக கலை திறன் கோட்பாட்டின் முறையாகும். காலப்போக்கில் சோதித்தறியப்பட்ட பயிற்சியின் முறைகளுக்கு நாம்...
E-tam04

This product is a digital download

.

தேவனை பின்பற்றுதல் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை அளிக்கக்கூடிய கண்டுபிடிப்பின் பயணமாகும். இதர மக்களை  பின்பற்றி அவர்களை  நகல் எடுப்பது இயேசு கிறிஸ்து பயிற்சியளிக்க தெரிந்தெடுத்த அவருடைய பூர்வீக கலை திறன் கோட்பாட்டின் முறையாகும். காலப்போக்கில் சோதித்தறியப்பட்ட பயிற்சியின் முறைகளுக்கு நாம் வெட்கி விலகிபோகாமல் பின்பற்றும் கலை திறனின் தாழ்மை மற்றும் அதின் அழகை புரிந்துக்கொள்ளும் வேளை இதுவாகவே உள்ளது. எவ்வாறு மற்றும் எப்படி சீராக பின்பற்ற வேண்டும் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக அறிந்துக்கொள்வீர்கள். நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்பற்றும் கலைதிறனை நேர்த்தியான இடத்தில் இந்த நவீன புத்தகத்தில் மிக்க அறிவுடன் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.