ஆடுகளை மேய்க்கும் கலை திறன் (புத்தகத்தின்)

$12.50
Short description:
நீங்கள் மந்தையின் மேய்ப்பராக இருந்தால், நல்கருத்துக்கள் கொண்ட இப்பணியின் வாயிலாக பெரிதான உதவியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் வெற்றியைக்காண,  தெளிவாகவும் ஜாக்கிரதையுடன் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்ட தாள்களில் நிறைந்துள்ளது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ்...
E-tam02

This product is a digital download

.

நீங்கள் மந்தையின் மேய்ப்பராக இருந்தால், நல்கருத்துக்கள் கொண்ட இப்பணியின் வாயிலாக பெரிதான உதவியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் வெற்றியைக்காண,  தெளிவாகவும் ஜாக்கிரதையுடன் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்ட தாள்களில் நிறைந்துள்ளது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் முப்பது வருடங்களாக மேய்ப்பரின் அனுபவத்திலுள்ளார். எனவே, அவர் தனது ஊழிய பணியிலுள்ள நடைமுறை நுண்ணறிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். நீங்கள் தேவ ஜனங்களின் மேய்ப்பனாக மாற வாஞ்சையுள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழிகாட்டும் புத்தகம் இதுவாயிருக்கிறது.