பாசாங்கம் செய்பவர்கள் (புத்தகத்தின்)

$8.00
Short description:
பாசங்கத்தில் பூரண தேர்வு பெற்று உண்மையற்ற தன்மையில் சிறந்து விளங்கும் மக்களால் சபைகள் நிரம்பியுள்ளன. எப்பொழுதும் வஞ்சனை மற்றும் பாசாங்கம்  சாத்தானின் மிக முக்கிய திறவுகோலாக காணப்பட்டுகொண்டே இருந்தது. பாசாங்கத்தின் முகமுடியை காணாத ஒரு தலைவன் தன் குருட்டாட்டத்தினிமித்தம் மிகவும்...
E-tam26

This product is a digital download

.

பாசங்கத்தில் பூரண தேர்வு பெற்று உண்மையற்ற தன்மையில் சிறந்து விளங்கும் மக்களால் சபைகள் நிரம்பியுள்ளன. எப்பொழுதும் வஞ்சனை மற்றும் பாசாங்கம்  சாத்தானின் மிக முக்கிய திறவுகோலாக காணப்பட்டுகொண்டே இருந்தது. பாசாங்கத்தின் முகமுடியை காணாத ஒரு தலைவன் தன் குருட்டாட்டத்தினிமித்தம் மிகவும் வேதனைப்படுவான். மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் குழப்பம் ஊழியர்களுக்கு விரோதமாக போராடும் தீய ஆவிகள். அநேக வேளைகளில் தங்களுக்கு விரோதமாக போராடுவதின்னதென்பதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள்.  உட்போராட்டத்தை நடத்தும் சத்துருவை கண்டுபிடித்து அவனை எதிர்த்து நிற்க்க இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்.