உங்களை விட்டு விலகுகிறவர்கள் (புத்தகத்தின்)

$5.00
Short description:
உங்களை விட்டு விலகுகிறவர்கள் உங்களை அழிக்கக்கூடும். ஜனங்கள் உங்களை விட்டு விலகுகையில், உண்டாகும் மன அழுத்தம், குழப்பம் மற்றும் கவலை யாராலும் வர்ணிக்க இயலாது. இந்த புத்தகம், ஜனங்கள் உங்களை விட்டு விலகுகையில் உங்களுக்கு நேரிடக்கூடிய அழிவை எதிர்த்து போராட உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை மற்றும்...

This product is a digital download

.

உங்களை விட்டு விலகுகிறவர்கள் உங்களை அழிக்கக்கூடும். ஜனங்கள் உங்களை விட்டு விலகுகையில், உண்டாகும் மன அழுத்தம், குழப்பம் மற்றும் கவலை யாராலும் வர்ணிக்க இயலாது. இந்த புத்தகம், ஜனங்கள் உங்களை விட்டு விலகுகையில் உங்களுக்கு நேரிடக்கூடிய அழிவை எதிர்த்து போராட உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் உண்டாகும் தனிமை மற்றும் கைவிடப்பட்ட நிலவரம் உங்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக உண்டாகும் சம்பவமல்ல. இதை போன்று அநேகர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தான் முதல் எதிராளி அல்லது கலகக்காரன் ஆவான். அன்று முதல் அநேக கலகக்காரர்களை ஏவியுள்ளான். “உங்களை விட்டு விலகுகிறவர்கள்”  வெளிவரும் உண்மையற்ற ஆவிக்கு விரோதமாக எழும்பி நின்று போராட உங்கள் கரத்தில் இருக்கும் இப்புத்தகத்தின் வாயிலாக இயலும்.