அந்த குமாரர்கள் ஆபத்தானவர்கள் (புத்தகத்தின்)

$8.00
Short description:
இதை வாசிக்க விரும்பும் எல்லா ஊழியர்களுக்கும் இப்புத்தகம்  டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஈவு. பிதாக்கள் மற்றும் குமாரர்களின் இடையேயுள்ள சிக்கலான தொடர்புகளை எவ்வாறு சமாளிப்பது என்கிற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கும். இப்புத்தகத்தின் போதனையின் வாயிலாக உங்கள்...
E-tam22

This product is a digital download

.

இதை வாசிக்க விரும்பும் எல்லா ஊழியர்களுக்கும் இப்புத்தகம்  டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஈவு. பிதாக்கள் மற்றும் குமாரர்களின் இடையேயுள்ள சிக்கலான தொடர்புகளை எவ்வாறு சமாளிப்பது என்கிற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கும். இப்புத்தகத்தின் போதனையின் வாயிலாக உங்கள் வாழ்க்கையில் நேரிடக்கூடிய சாபங்களை குறித்து எச்சரிக்கை அடைந்து உங்களுக்கு நீங்கள் ஆசீர்வாதத்தை கொண்டுவர ஏதுவாகும். குமாரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை வளர்க்கும் தகப்பன்மார்கள் விசேஷித்தவர்கள். தகப்பன்மார்கள் இல்லாதிருந்தால், அடுத்த சந்ததிக்கு ஊழியம் தொடர்ந்து செய்ய பிள்ளைகள் இல்லாமற்போவார்கள். உங்கள் வாழ்க்கையில் உண்டாயிருக்கும் தேவனுடைய அழைப்பு விருத்தி அல்லது நிர்மூலமாகும் காரியங்கள், நீங்கள் பிதாக்களுடன் வைத்திருக்கும் தொடர்பின் திறனில் சார்ந்துள்ளது. பிதாக்களுடன் நீங்கள் வைத்திருக்கும் எளிய தொடர்புகள், கீழ்படியாமை மற்றும் கனவீனப்படுத்தும் காரியங்கள் மூலமாக உண்டாகும் சாபங்களை தவிர்க்க இப்புத்தகத்தை நீங்கள் வாசியுங்கள்.