திருச்சபை வளர்ச்சி ... இது சாத்தியம் (புத்தகத்தின்)

$12.50
Short description:
திருச்சபை வளர்ச்சி அடைவது  மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும்  எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம்...
E-tam33

This product is a digital download

.

திருச்சபை வளர்ச்சி அடைவது  மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும்  எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. சபை வளர்ச்சியடைய எவ்வாறு “பல்வேறு விஷயங்கள் ஒன்றாக கிரியை செய்கிறது” என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். பிரியமான போதகரே, இப்புத்தகத்திலுள்ள வார்த்தைகளும் அபிஷேகங்களும் உங்கள் இருதயத்திற்கு கடந்து செல்லுகையில் நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்து வந்த சபைவளர்ச்சியை அநுபவிப்பீர்கள்.